சினிமா செய்திகள்

பிகினி உடையில் சன்னி லியோன்.... ஒரே நாளில் 15 லட்சம் லைக்ஸ் + "||" + sunnyleone Pulled this bikini after a long time!

பிகினி உடையில் சன்னி லியோன்.... ஒரே நாளில் 15 லட்சம் லைக்ஸ்

பிகினி உடையில் சன்னி லியோன்.... ஒரே நாளில் 15 லட்சம் லைக்ஸ்
பிகினி உடையில் சன்னி லியோன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.
பாலிவுட் சினிமா மூலம் அறிமுகமான சன்னி லியோன் தற்போது தென்னிந்திய படங்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும்  ‘மதுர ராஜா’ என்ற திரைப்படத்தில்  ஒரு நடனம் ஆடி உள்ளார்.  

இவர் தனது இன்ஸ்டாகிராம் சமூக  வலைதள பக்கத்தில் போட்டோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த போட்டோக்களும் வைரலாகி விடும். தற்போது அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினி உடையுடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். பிகினி உடையில் சன்னி லியோன் வெளியிட்ட புகைப்படத்தை  இதுவரை 15 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. ட்விட்டரின் டாப் 10 ஹேஷ்டேக்: விஸ்வாசத்துக்கு இடம் இல்லை, விஜய்யின் பிகில் இடம்பெற்றது
இந்தியாவில் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன 10 ஹேஷ்டேக்குகளில் விஜய்யின் பிகில் இடம் பெற்றுள்ளது.
2. பகவதி அம்மன் கோயிலில் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா சாமி தரிசனம் ...!
கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோயிலில் நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் சாமி தரிசனம் செய்தார்.
3. ஐதராபாத்தில் 4 பேர் என்கவுண்ட்டர்: சினிமா பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள்?
ஐதராபாத்தில் 4 பேர் என்கவுண்ட்டர் குறித்து சினிமா பிரபலங்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
4. சகோதரியின் புத்தக வெளியீட்டு விழாவில் மேடையில் கண்ணீர் விட்ட பிரபல நடிகை
சகோதரி ஷாகீன் பட்டின் புத்தகம் குறித்து பேசும்போது பிரபல நடிகை ஆலியா பட் கண்ணீர் விட்டார்.
5. சிக்கென்ற உடல் ... கிக்கான போஸ்... 47 வயதில் வாய்ப்பு தேடும் நடிகை
சிக்கென்ற உடல் ... கிக்கான போஸ்... என 47 வயதில் நடிகை மந்த்ரா பேடி வாய்ப்பு தேடி வருகிறார்.