சினிமா செய்திகள்

பழிவாங்கும் அப்பாவாக சத்யராஜ்! + "||" + Sathyaraj as a father of vengeance

பழிவாங்கும் அப்பாவாக சத்யராஜ்!

பழிவாங்கும் அப்பாவாக சத்யராஜ்!
மகளுக்காக பழிவாங்கும் அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார்.
`தீர்ப்புகள் விற்கப்படும்' என்ற படத்தில், மகளுக்காக பழிவாங்கும் அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். அவருடைய மகளாக ஸ்மிருதி வெங்கட் நடிக்கிறார்.

இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் இளைய மகன் யுவா கதாநாயகனாக நடிக்கிறார். ஒரு முக்கிய வேடத்தில் சார்லி நடிக்கிறார். தீரன் டைரக்டு செய்கிறார். 75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்தது!