சினிமா செய்திகள்

வாகனமும் தமிழ் திரைப்படமும்... + "||" + Vehicle and Tamil film ...

வாகனமும் தமிழ் திரைப்படமும்...

வாகனமும் தமிழ் திரைப்படமும்...
கிளாசிக் திரைப்படத்தில் தோன்றிய கிளாசிக் கார்கள்
தமிழ் சினிமாவின் முக்கியமான படங்களில் ‘ஹே ராம்’ படமும் ஒன்று. படத்திற்கு கிளாசிக் லுக் கொடுப்பதற்காகவே பல ஆன்ட்டிக் வகை வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. டெய்ம்லர், ஹில்மேன் போன்ற அரிய வகை கார்கள் இந்த படத்தில் தோன்றி இருக்கின்றன.

இந்த படத்தில் சில கார்களும் அவற்றின் பெயர்களும் இதோ : 1939 சன்பீம் டாஸ்போட், 1946 செவ்ரோலெட் பிளட் மாஸ்டர், 1949 ஹில்மேன் மின் எக்ஸ் பேஸ் 3, 1952 சிட்ரோன் லைட் பிப்ட்டின், பியட் 520.