சினிமா செய்திகள்

கேப்டவுனை போல தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது - நடிகர் விவேக் + "||" + Tamil Nadu is becoming a no source of water actor vivek

கேப்டவுனை போல தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது - நடிகர் விவேக்

கேப்டவுனை போல தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது - நடிகர் விவேக்
கேப்டவுனை போல தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது என்று நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
கொடைக்கானல்,

கொடைக்கானலில் நடிகர் விவேக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் நகரை போல தமிழ்நாடும் தண்ணீர் இல்லாததாக மாறி வருகிறது. 

விடுமுறை, பிறந்த நாட்களை மாணவர்கள் மரம் நட்டு கொண்டாட வேண்டும். தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களை தூர் வார வேண்டும் என்றார்.