சினிமா செய்திகள்

நட்பு, துரோகம், சாதனை கலந்ததுதான் தனது பயணம் : நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கம் + "||" + Friendship, betrayal, achievement My trip Actor Sivakarthikeyan

நட்பு, துரோகம், சாதனை கலந்ததுதான் தனது பயணம் : நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கம்

நட்பு, துரோகம், சாதனை கலந்ததுதான் தனது பயணம் : நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கம்
நட்பு, துரோகம், சாதனை கலந்ததுதான் தனது பயணம் என நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கமாக பேசினார்.
சென்னை,

நடிகர் சிவகார்த்திகேயன்  தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படமான 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' பட இசை வெளியீட்டு விழா இன்று ராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு நடிகர் சிவகார்த்திகேயன் பேசும் போது கூறியதாவது:-

மிஸ்டர் லோக்கல் படம் தோல்வி அடைந்தது வருத்தமளிக்கிறது. எனினும், வர்த்தக ரீதியாக தயாரிப்பாளருக்கு லாபம் ஈட்டி உள்ளது. நட்பு, துரோகம், சாதனை கலந்தது தான் எனது பயணம். தோல்வியிலும் உடன் இருக்கின்ற ரசிகர்கள் தான் என்னுடைய பலம். இனி எனது படங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் விதமாக இருக்கும்.  தமது தயாரிப்பில் அருவி பட இயக்குநர் அருண்பிரபு இயக்கத்தில் மூன்றாவது படம் ஒன்றை தயாரிக்க உள்ளேன் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. என்டர் தி ட்ராகன்: புரூஸ் லீக்கு நெருக்கமாக இருக்க வலிப்பது போல நடித்தேன் -மனம் திறந்த ஜாக்கி சான்
என்டர் தி ட்ராகனில் புரூஸ் லீக்கு நெருக்கமாக இருக்க வலிப்பது போல நடித்தேன் என ஜாக்கிசான் மனம் திறந்து உள்ளார்.
2. ராமாயணம் தொடர்பான எளிமையான கேள்வி பதில் தெரியாமல் முழித்த நடிகை நெட்டிசன்கள் கிண்டல்
ராமாயணம் குறித்த எளிமையான கேள்விக்கு பதில் தெரியாததால் பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா நெட்டிசன்களால் கிண்டலுக்கு உள்ளானார்.
3. யானை தந்தம் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லாலுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிகை
யானைத் தந்தங்களை சட்ட விரோதமாக வீட்டில் வைத்திருந்த வழக்கில், பிரபல நடிகர் மோகன்லாலுக்கு எதிராக கேரள வனத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
4. அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ- கமல்ஹாசன் ஆவேசம்
அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ; அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவீட் செய்துள்ளார்.
5. என் போட்டோ பேனரை கிழிங்க, உடைங்க, என் ரசிகன் மேல கை வைக்காதீங்க - நடிகர் விஜய் ஆவேச பேச்சு
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், தனது ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.