சினிமா செய்திகள்

ஆடை இல்லாமல் ஆடை படத்தில் அமலாபால் - டீசர் வெளியீடு + "||" + Aadai - Tamil Official Teaser

ஆடை இல்லாமல் ஆடை படத்தில் அமலாபால் - டீசர் வெளியீடு

ஆடை இல்லாமல் ஆடை படத்தில் அமலாபால் - டீசர் வெளியீடு
ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால் நடிப்பில் உருவாகும் ஆடை படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
சென்னை,

‘மேயாத மான்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ரத்னகுமார் அடுத்ததாக அமலா பாலை வைத்து ஆடை என்ற படத்தை இயக்கி வருகிறார்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அந்த போஸ்டரில் ஆடை இல்லாமல் உடம்பில் காகிதங்களை சுற்றிக்கொண்டு அழுதபடி இருந்தார். அவரது உடம்பில் ரத்தக் காயங்களும் இருந்தன.

இந்த நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.