சினிமா செய்திகள்

விஜய் நடிக்கும் 63-வது படத்தின் பெயர் "பிகில்" + "||" + Bigil Thalapathy 63 FLDay

விஜய் நடிக்கும் 63-வது படத்தின் பெயர் "பிகில்"

விஜய் நடிக்கும் 63-வது படத்தின் பெயர் "பிகில்"
நடிகர் விஜய்யின் 63-வது படத்திற்கு பிகில் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
சென்னை,

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் 63-வது படத்தின் பெயர் "பிகில்" என வைக்கப்பட்டுள்ளது. நாளை விஜய் பிறந்த நாளை முன்னிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

விஜய்யின் பிகில் திரைப்படத்தை அட்லி இயக்கிறார்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். விஜயுடன் பிகில் படத்தில் நயன்தாரா, கதிர், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர்.

தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு 3-வது முறையாக விஜய் - அட்லீ கூட்டணி இணைந்துள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் பிகில் படம் தீபாவளிக்கு வெளியாகிறது. படத்தில் தந்தை, மகன் என 2 கதாபாத்திரங்களில் விஜய் மிரட்டுகிறார்.