சினிமா செய்திகள்

‘‘ரசிகர்கள் கோபம்; எனக்கு சந்தோஷம்!’’ + "||" + Fans are angry; I'm happy!

‘‘ரசிகர்கள் கோபம்; எனக்கு சந்தோஷம்!’’

‘‘ரசிகர்கள் கோபம்; எனக்கு சந்தோஷம்!’’
சமீபத்தில் திரைக்கு வந்த ‘தேவராட்டம்’ படத்தில் குரூரமான வில்லனாக நடித்தவர், ரகு ஆதித்யா.
விஜய் சேதுபதியின் தம்பியாக, ‘தர்மதுரை’ படத்தில் நடித்து இருந்தார். தொடர்ந்து ‘சீமராஜா’ படத்தில் நடித்தார். ‘தேவராட்டம்’ படத்தின் மூலம் மீண்டும் கவனிக்க வைத்து இருக்கிறார். இதுபற்றி அவர் கூறுகிறார்:-

‘தேவராட்டம்’ படத்தை தியேட்டரில் போய் பார்த்தேன். என் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. நான் சந்தோஷமாக அவர்களின் கோபத்தை ரசித்தேன். அடுத்து விஜய் சேதுபதியை வைத்து எங்கள் சொந்த பட நிறுவனம் தயாரிக்கும் படத்தில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறேன்’’ என்றார்.