சினிமா செய்திகள்

சிங்கத்துடன் விளையாடிய நடிகை காஜல் அகர்வால் + "||" + Kajal Teases Lions Netizens Ask About Ethics

சிங்கத்துடன் விளையாடிய நடிகை காஜல் அகர்வால்

சிங்கத்துடன் விளையாடிய நடிகை காஜல் அகர்வால்
காஜல் அகர்வால், துபாய் விலங்கியல் பூங்காவில், சிங்கம், ஓட்டக சிவிங்கி, பாண்டா கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு தனது 34 வது பிறந்தநாளை முன்னிட்டு, நடிகை  காஜல் அகர்வால் தனது குடும்பத்தினருடன் கொண்டாட துபாய் சென்றார். அங்கு  அவர் சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான சைஃப் பெல்ஹாசா நடத்தும் இந்த விலங்கு பண்ணைக்குச் சென்றார், அங்கு   சிங்கம், ஓட்டக சிவிங்கி, பாண்டா கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார். இந்த காட்சிகளை, காஜல் அகர்வால், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி  உள்ளார்.