சினிமா செய்திகள்

மேலும் ஒரு சொந்த பட தயாரிப்புசிவகார்த்திகேயனின், `வாழ்' + "||" + Sivakarthikeyan Vaazhl

மேலும் ஒரு சொந்த பட தயாரிப்புசிவகார்த்திகேயனின், `வாழ்'

மேலும் ஒரு சொந்த பட தயாரிப்புசிவகார்த்திகேயனின், `வாழ்'
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிக்கும் புதிய படத்துக்கு, `வாழ்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் சொந்தமாக தயாரித்த `நெஞ்சமுண்டு நேர்மையுண்டு,' `கனா' ஆகிய 2 படங்களும் வெற்றி பெற்றதால், அவர் மேலும் ஒரு படத்தை சொந்தமாக தயாரிக்கிறார். இந்த படத்துக்கு, `வாழ்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. `அருவி' படத்தின் மூலம் பாராட்டப்பட்ட அருண் பிரபு புருஷோத்தமன் டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு தொடங்கி இரவு-பகலாக நடைபெற்று வருகிறது.

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்சுடன் இணைந்து மதுரம் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.