சினிமா செய்திகள்

கமல்-ரஜினிக்கு மதுரையில் பிரமாண்ட பாராட்டு விழா - இயக்குனர் பாரதிராஜா திட்டம் + "||" + Kamal-Rajini Pradeshiya Sabha in Madurai Director Bharathiraja Project

கமல்-ரஜினிக்கு மதுரையில் பிரமாண்ட பாராட்டு விழா - இயக்குனர் பாரதிராஜா திட்டம்

கமல்-ரஜினிக்கு மதுரையில் பிரமாண்ட பாராட்டு விழா - இயக்குனர் பாரதிராஜா திட்டம்
ரஜினி, கமல் ஆகிய இருவரின் திரை உலக சாதனைகளைப் பாராட்டும் விதமாக மதுரையில் பிரமாண்ட விழா நடத்த இயக்குநர் பாரதிராஜா திட்டமிட்டுள்ளார்.
சென்னை

பாரதிராஜாவின் அறிமுகப் படமான 16 வயதினிலே-வில் கமலும், ரஜினியும் நடித்துப் புகழ் பெற்றார்கள். இந்நிலையில் இருவரும் நீண்ட காலமாகத் திரையுலகில் சாதித்து வருவதையொட்டி, இருவரின் திரை உலக சாதனைகளைப் பாராட்டும் விதமாக பிரமாண்ட விழா ஒன்றை  நடத்த இயக்குநர் பாரதிராஜா திட்டமிட்டுள்ளார். இந்த விழா, அடுத்த இரு மாதங்களுக்குள் மதுரையில்  பிரமாண்டமாக நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.