சினிமா செய்திகள்

மர்லின் மன்றோ ஸ்டைலில் போஸ் கொடுத்த ஷில்பா ஷெட்டி + "||" + Shilpa Shetty's 'Marilyn Monroe Moment' on Cruise Has Fans in Splits

மர்லின் மன்றோ ஸ்டைலில் போஸ் கொடுத்த ஷில்பா ஷெட்டி

மர்லின் மன்றோ ஸ்டைலில் போஸ் கொடுத்த ஷில்பா ஷெட்டி
பாலிவுட் நடிகை மர்லின் மன்றோ ஸ்டைலில் ஷில்பா ஷெட்டி போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.
உலகம் முழுவதும் மர்லின் மன்றோவுக்கு கோடான கோடி ரசிகர்கள் இருந்தார்கள். மர்லின் மன்றோ தனது ஆடையை காற்றில் பறக்கவிட்டு எடுத்த புகைப்படம் இன்றளவும் பிரபலம். அவரைப்போல் பல நடிகைகள் முயற்சி செய்தும் முடியவில்லை. ஒரு  படத்தில் நடிகை ரம்பாவும் இந்த முயற்சியை மேற்கொண்டார்.

பாலிவுட் நடிகையும், முன்னாள் உலக அழகியுமான ஷில்பா ஷெட்டி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி போன்ற பல்வேறு மொழிப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தற்போது ஐரோப்பிய நாடுகளில் தனது விடுமுறையை கழித்துவரும் இவர்,  மர்லின் மன்றோ போல் போஸ் கொடுக்க நினைத்தார். 

அங்கு உள்ள கடற்கரை பக்கம் உள்ள பாலத்திற்கு சென்ற ஷில்பா ஷெட்டி  மர்லின் மன்றோ ஸ்டைலில் கையை பின்பக்கமாக உயர்த்தி ஸ்டைலாக போஸ் கொடுத்தார். அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.