சினிமா செய்திகள்

நேரில் ஆஜராகாததால் நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் + "||" + Not being present in person For actor Vishal Unable to appear on bail Warrant

நேரில் ஆஜராகாததால் நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட்

நேரில் ஆஜராகாததால் நடிகர் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட்
வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் நேரில் ஆஜராகாததால் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்தது சென்னை எழும்பூர் நீதிமன்றம்.
சென்னை,

விஷாலின் தயாரிப்பு நிறுவன ஊழியர்களிடம் பிடித்த டிடிஎஸ் வரி தொகையை முறையாக செலுத்தவில்லை என வருமான வரித்துறை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகாததால் விஷாலுக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பித்து  நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வழக்கை நீதிமன்றம் வரும் 28 ந்தேதிக்கு ஒத்திவைத்தது.