சினிமா செய்திகள்

வைபவ் நடித்து வரும் புதிய படம், ‘டாணா.’ + "||" + Vaibhav's new movie 'Dana'

வைபவ் நடித்து வரும் புதிய படம், ‘டாணா.’

வைபவ் நடித்து வரும் புதிய படம், ‘டாணா.’
வளர்ந்து வரும் கதாநாயகர்களில் ஒருவரான வைபவ் நடித்து வரும் புதிய படம், ‘டாணா.’
வைபவ் ஜோடியாக நந்திதா ஸ்வேதா நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், உமா பத்மநாபன், யோகிபாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவராஜ் சுப்பிரமணி டைரக்டு செய்திருக்கிறார். விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளர்.

எம்.சி.கலைமாமணி, எம்.கே.லட்சுமி கலைமாமணி ஆகிய இருவரும் தயாரித்துள்ளனர்.