கிரானைட் முறைகேடு வழக்கில் தொழிலதிபர் பி.ஆர்.பழனிச்சாமி உள்பட 3 பேரை விடுவிக்கும் உத்தரவு ரத்து | கொரோனா ஊரடங்கு மூலமாக இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வாதாரம் இழந்ததுதான் பலன் - ஸ்டாலின் | அரசை நம்பாமல் கொரோனாவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தாங்களே “சுய பாதுகாப்பு” நடவடிக்கைகளில் மக்கள் கவனமாக ஈடுபட வேண்டும் - திமுக தலைவர் ஸ்டாலின் | ஆகஸ்ட் 13 ஆம் தேதி அனுசரிக்கப்படும் சர்வதேச உடல் உறுப்பு தான தினத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து | சென்னை விமானநிலையத்தில் தமிழ் தெரிந்த பாதுகாவலர்கள் நியமனம்-மத்திய தொழிற்பாதுகாப்புப் படை தகவல் | தங்கம் விலை சவரனுக்கு ரூ.1832 குறைவ- ஒரு கிராமுக்கு ரூ.229 குறைந்து, ரூ.5013க்கு விற்பனை |

சினிமா செய்திகள்

சமூக வலைதளங்களில் மனைவி பிகினி புகைப்படத்தை பார்த்து விராட் கோலி அடித்த கமெண்ட் + "||" + On the social network Wife looking bikini photo Virat Kohli scored

சமூக வலைதளங்களில் மனைவி பிகினி புகைப்படத்தை பார்த்து விராட் கோலி அடித்த கமெண்ட்

சமூக வலைதளங்களில் மனைவி பிகினி புகைப்படத்தை  பார்த்து விராட்  கோலி  அடித்த கமெண்ட்
மனைவி பிகினி புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டதை பார்த்த விராட் கோலி முதல் ஆளாக கமெண்ட் போட்டுள்ளார்.
மும்பை,

ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஷாருக்கானுடன் சேர்ந்து நடித்த ஜீரோ படத்திற்கு பிறகு புதுப்படங்கள் எதிலும் நடிக்க அனுஷ்கா ஒப்புக் கொள்ளவில்லை. இதை பார்த்தவர்கள் அவ்வளவு தான், அனுஷ்காவின் மார்க்கெட் போய்விட்டது, கெரியர் படுத்துவிட்டது என்றார்கள்.

தன்னை பற்றி பலரும் பலவிதமாக விமர்சிப்பதை அறிந்த அனுஷ்காவோ, ஒரு நடிகை என்றால் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று இல்லை. நடிகைகளும் பிரேக் எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

ஒரு வேளை அனுஷ்கா கர்ப்பமாக இருக்கிறாரோ, அதனால் தான் படங்களில் நடிக்கவில்லையோ என்ற பேச்சு எழாமல் இல்லை. நான் ஒன்றும் கர்ப்பமாக இல்லை, அப்படி ஏதாவது நடந்தால் நானே தெரிவிப்பேன் என்று அதற்கும் விளக்கம் அளித்துள்ளார் அனுஷ்கா.

அனுஷ்கா தற்போது பிரேக் எடுத்துள்ளதால் கணவருடன் நேரம் செலவிட்டுக் கொண்டிருக்கிறார். இருவரும் அவரவர் துறையில்  பிசியாக இருந்தபோது நேரம் கிடைக்கும்போது தான் பார்த்துக் கொண்டனர். ஆனால் தற்போது அனுஷ்காவால் கோலியுடன் மாதக் கணக்கில் நேரம் செலவிட முடிகிறது.

இந்நிலையில் நடிகை அனுஷ்கா சர்மா தனது பிகினி புகைப்படத்தை வெளியிட்டார்.

அனுஷ்காவின் பிகினி புகைப்படம் ஆபாசமாக இல்லை. அதை பார்த்த ரசிகர்கள் கியூட், அழகு, புதுப்படங்களில் எப்பொழுது நடிப்பீர்கள் என்று கேட்டுள்ளனர். கணவரும், கிரிக்கெட் வீரருமான விராட் கோலியோ இதய வடிவில் இருக்கும் எமோஜியை போட்டுள்ளார்.


View this post on Instagram

Sun kissed & blessed 🧡⛱️

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on