சினிமா செய்திகள்

ஜீ.வி.பிரகாஷ்-யோகி பாபு இணைந்து நடிக்கிறார்கள் + "||" + JV Prakash and Yogi Babu are co-starring

ஜீ.வி.பிரகாஷ்-யோகி பாபு இணைந்து நடிக்கிறார்கள்

ஜீ.வி.பிரகாஷ்-யோகி பாபு இணைந்து நடிக்கிறார்கள்
ஜீ .வி.பிரகாஷ், யோகி பாபு ஆகிய இருவரும் ஒரு புதிய படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
டைரக்டர் விஷ்ணுவர்தனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த கவுஷிக் ராமலிங்கம் டைரக்டு செய்கிறார். ‘ஆரஞ்சு மிட்டாய்,’ ’றெக்க,’ ‘ஐங்கரன்’ ஆகிய படங்களை தயாரித்த பி.கணேஷ் தயாரிக்கிறார்.இணை தயாரிப்பு: சுபா கணேஷ்.

மற்ற நடிகர்-நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் முடிவாகவில்லை. படப்பிடிப்பை அடுத்த மாதம் (செப்டம்பர்) நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள்.