சினிமா செய்திகள்

அஜித் ஒரு சூப்பர் ஸ்டார்; நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது பாராட்டுக்குரியது- நடிகை திரிஷா + "||" + Ajith is a superstar The line-up of the film was commendable Actress Trisha

அஜித் ஒரு சூப்பர் ஸ்டார்; நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது பாராட்டுக்குரியது- நடிகை திரிஷா

அஜித் ஒரு சூப்பர் ஸ்டார்; நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது பாராட்டுக்குரியது- நடிகை திரிஷா
அஜித் ஒரு சூப்பர் ஸ்டார்; நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது என நடிகை திரிஷா கூறி உள்ளார்.
சென்னை

சென்னையில் நடந்த  யுனிசெப் கூட்டத்தில் நடிகை திரிஷா  கலந்து கொண்டார்.  நடிகை திரிஷா கூறியதாவது:-

பெண்கள், குழந்தைகளின் அதிகாரத்தை அதிகரிப்போம். இணையதள குற்றங்களில் இருந்தும் குழந்தைகளை பாதுகாப்போம். பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களை பிறரால் புரிந்துகொள்ள முடியாது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. 2014-ம் ஆண்டு முதல் 2016 வரையில் போக்சோ சட்டத்தின் கீழ் அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

2014-ம் ஆண்டு 9 ஆயிரமாக இருந்த குழந்தைகளுக்கு எதிராக இருந்த பாலியல் வழக்குகள் 2016-ல் 36 ஆயிரமாக அதிகரித்துவிட்டது. பாலியல் துன்புறுத்துதல் வழக்குகளில் குற்றவாளிகள் 95 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்கள். இளைஞர்கள் இதுகுறித்து பேசவும், செயல்படவும் முன்வரவேண்டும். குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான குற்றங்கள் அதிகரித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. சமூக வலைதளங்கள் குழந்தைகளுக்கு ஆபத்தானவை. 

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு வலுவான சட்டம் தேவை. குழந்தைகளுக்கான உரிமை பற்றி கூடுதல் விழிப்புணர்வு வேண்டும்.  கிராமப்புற பெண்கள் விழிப்புணர்வுடன் உள்ளனர்.

திரைப்படங்களை சீரியசாக எடுத்துக்கொள்ளக்கூடாது. சினிமா என்பது கற்பனையே; அதை பின்பற்றக்கூடாது. 

அஜித் ஒரு சூப்பர் ஸ்டார்; நேர்கொண்ட பார்வை மாதிரியான படத்தில் நடித்தது மிகவும் பாராட்டுக்குரியது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. ராமாயணம் தொடர்பான எளிமையான கேள்வி பதில் தெரியாமல் முழித்த நடிகை நெட்டிசன்கள் கிண்டல்
ராமாயணம் குறித்த எளிமையான கேள்விக்கு பதில் தெரியாததால் பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா நெட்டிசன்களால் கிண்டலுக்கு உள்ளானார்.
2. யானை தந்தம் வைத்திருந்ததாக நடிகர் மோகன்லாலுக்கு எதிராக 7 ஆண்டுகளுக்கு பின் குற்றப்பத்திரிகை
யானைத் தந்தங்களை சட்ட விரோதமாக வீட்டில் வைத்திருந்த வழக்கில், பிரபல நடிகர் மோகன்லாலுக்கு எதிராக கேரள வனத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
3. அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ- கமல்ஹாசன் ஆவேசம்
அலட்சிய அதிகாரிகளாலும், அரைவேக்காட்டு அரசியல்வாதிகளாலும் இன்னும் எத்தனை உயிர்கள் பறிக்கப்பட போகின்றதோ; அரசின் அலட்சியம் அக்கறையாக மாற வேண்டும் என மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் டுவீட் செய்துள்ளார்.
4. என் போட்டோ பேனரை கிழிங்க, உடைங்க, என் ரசிகன் மேல கை வைக்காதீங்க - நடிகர் விஜய் ஆவேச பேச்சு
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், தனது ரசிகர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. ”நீ பக்கத்தில் இருக்கும்போது எல்லா நாட்களும் அற்புதமானதே”-- நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் நன்றி
நீ பக்கத்தில் இருக்கும்போது எல்லா நாட்களும் அற்புதமானதே என பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்தார்.