சினிமா செய்திகள்

நாங்கள் உங்களோடு இருக்கிறோம்: ஏ.ஆர்.ரகுமான் டுவீட் + "||" + All of us are with you We are with you AR Rahman Tweet

நாங்கள் உங்களோடு இருக்கிறோம்: ஏ.ஆர்.ரகுமான் டுவீட்

நாங்கள் உங்களோடு இருக்கிறோம்: ஏ.ஆர்.ரகுமான் டுவீட்
நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,

சந்திரயான் 2 லேண்டர் தொடர்பை இழந்த போதிலும்,  பல தரப்புகளிலிருந்தும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் பெரு முயற்சிகளை பலதரப்பினரும் பாராட்டி வருகின்றனர். பிரதமர் மோடி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் மற்றும் பிற துறையைச் சார்ந்த பிரபலங்களும் பலதரப்புகளிலிருந்தும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்குத் தங்கள் ஆதரவைத் தந்து வருகின்றனர்.

 அந்த வகையில், ஆஸ்கர் விருது பெற்ற தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.