சினிமா செய்திகள்

ரஜினிகாந்தின் தர்பார் படம் குறித்த திடீர் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம் + "||" + Rajinikanth's Sudden announcement on Darbar film Fans are excited

ரஜினிகாந்தின் தர்பார் படம் குறித்த திடீர் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்

ரஜினிகாந்தின் தர்பார் படம் குறித்த திடீர் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்
ரஜினிகாந்தின் தர்பார் படம் குறித்த திடீர் அறிவிப்பினால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.
சென்னை

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் 3-ம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினி என்கவுண்டர் சிறப்பு போலீசாகவும், தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியாகி உள்ளது.

இதில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். சந்திரமுகி, குசேலன் படத்தை அடுத்து ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் தொடக்கத்திலேயே தர்பார் என்ற தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துதான் ஷூட்டிங்கை தொடங்கியது படக்குழு.

இதனை அடுத்து ஷூட்டிங்கில் இருந்து ரஜினியின் பல புகைப்படங்கள் கசிந்து கொண்டே இருந்தன.  இதனால் படக்குழு இரண்டு நல்ல புகைப்படங்களை வெளியிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்குங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தியது.

இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று மாலை ஆறு மணிக்கு போஸ்டரை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம்  அடைந்து உள்ளனர்.  செகண்ட் லுக் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டவுடனேயே ட்விட்டரில் தர்பார் ட்ரெண்டாக தொடங்கிவிட்டது. 


தொடர்புடைய செய்திகள்

1. மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன்;தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் பயமுறுத்தும் நடிகை ஸ்ரீரெட்டி
மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் என நடிகை ஸ்ரீரெட்டி கூறி உள்ளார்.
2. ‘மாமங்கத்தில்’ வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மம்மூட்டி
‘மாமங்கத்தில்’ நடித்துள்ள மம்மூட்டியின் தோற்றம் ரசிகர்களை திகைக்க வைத்துள்ளது.
3. ட்விட்டர் தளத்திலிருந்து விலகியது ஏன்? - நடிகை குஷ்பு விளக்கம்
நன்மைகளை விட தீமைகள்தான் நிறைய இருக்கு என ட்விட்டர் தளத்திலிருந்து விலகியது குறித்து நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
4. ஆண்டி என அழைத்ததால் 4 வயது குழந்தையை மோசமான வார்த்தையால் திட்டிய நடிகை
ஆண்டி என அழைத்ததால் 4 வயது குழந்தையை பாலிவுட் நடிகை ஒருவர் மோசமான வார்த்தையால் திட்டி உள்ளார்.
5. சென்னை வசூலில் பாகுபலி 2-வை மிஞ்சிய விஜயின் பிகில்
நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ கூட்டணியில் வெளியாகியுள்ள 'பிகில்' படம் வசூலில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.