மாநில செய்திகள்

பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை - வளர்ச்சிக்கு நல்லது- ரஜினிகாந்த் + "||" + If there is a common language The country's goodness - good for growth-  Rajinikanth

பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை - வளர்ச்சிக்கு நல்லது- ரஜினிகாந்த்

பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை - வளர்ச்சிக்கு நல்லது- ரஜினிகாந்த்
பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு நல்லது என சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்த் கூறினார்.
சென்னை

சென்னை விமான நிலையத்தில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுவான மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை வளர்ச்சிக்கு நல்லது. இந்தியை திணித்தால் தமிழ்நாடு உள்பட தென்னிந்தியாவில் யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.  இந்தியை தென் இந்திய மாநிலங்களை  விட வட மாநிலங்களில் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். 

இந்தியை திணித்தால் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள  மாட்டார்கள்.  தூரதிர்ஷ்டவசமாக  நமது நாட்டில்  இந்தி மொழியை  பொதுவான மொழியாக கொண்டு வரமுடியாது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. இமயமலை குகை கோவில்களில் ரஜினிகாந்த்
தர்பார் படப்பிடிப்பை முடித்து விட்டு மகள் ஐஸ்வர்யாவுடன் இமயமலை சென்றுள்ள ரஜினிகாந்த் அங்கு ஆன்மிக பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.
2. புதிய படத்தில் ரஜினிகாந்த் ஜோடி ஜோதிகா?
ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படப்பிடிப்பு முடிந்து டப்பிங், இசைகோர்ப்பு, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில் நுட்ப பணிகள் நடக்கின்றன. பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.
3. 2021-ல் ரஜினிகாந்த் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார் -கராத்தே தியாகராஜன் நம்பிக்கை
2021-ல் ரஜினிகாந்த் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவார் என கராத்தே தியாகராஜன் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.
4. பாஜகவுக்கு தலைமை ஏற்க விடுத்த அழைப்பை நிராகரித்த ரஜினிகாந்த்... வேகமெடுக்கிறது புதுக்கட்சி பணிகள்...
பாஜகவுக்கு தலைமை ஏற்க விடுக்கப்பட்ட அழைப்பை ரஜினி நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால் வேகமெடுக்கிறது நடிகர் ரஜினியின் புதுக்கட்சி பணிகள்...
5. தைப்பொங்கலுக்கு பிறகு தனி கட்சி பெயரை அறிவிக்கிறார், ரஜினிகாந்த்
பா.ஜ.க.வின் மேலிட கோரிக்கையை ஏற்க தயக்கம் காட்டி வரும் ரஜினிகாந்த், தைப்பொங்கலுக்கு பிறகு தனி கட்சி பெயரை அறிவிக்க உள்ளார். தர்பார் பட வெளியீட்டிற்கு பிறகு முழு நேர அரசியலில் அவர் இறங்க உள்ளார்.