சினிமா செய்திகள்

”நீ பக்கத்தில் இருக்கும்போது எல்லா நாட்களும் அற்புதமானதே”-- நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் நன்றி + "||" + All days are lit when you are around thanks for such a sweet birthday celebration-Vignesh Shivan

”நீ பக்கத்தில் இருக்கும்போது எல்லா நாட்களும் அற்புதமானதே”-- நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் நன்றி

”நீ பக்கத்தில் இருக்கும்போது எல்லா நாட்களும் அற்புதமானதே”--  நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் நன்றி
நீ பக்கத்தில் இருக்கும்போது எல்லா நாட்களும் அற்புதமானதே என பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு விக்னேஷ் சிவன் நன்றி தெரிவித்தார்.
சென்னை

இயக்குனர் விக்னேஷ் சிவன் தமது பிறந்த நாளை நடிகை நயன்தாராவுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இதில் விக்னேஷ் சிவனின் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. பல பிரபலங்கள் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதன் புகைப்படங்கள் வீடியோக்கள் ஆகியவை சமூக வலைதளத்தில் டிரெண்ட் ஆகின. நயன்தாராவின் இந்தக் கொண்டாட்டம்
தொடர்பாக விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “நீ பக்கத்தில் இருக்கும்போது எல்லா நாட்களும் அற்புதமானதே.

இனிமையான பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு நன்றி என் தங்கமே. ஆசீர்வதிக்கப்பட்ட பிறந்த நாளில் என்னுடன் இருந்த
அனைத்து அன்பார்ந்த நண்பர்களுக்கும் நன்றி என கூறி உள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. ட்விட்டர் தளத்திலிருந்து விலகியது ஏன்? - நடிகை குஷ்பு விளக்கம்
நன்மைகளை விட தீமைகள்தான் நிறைய இருக்கு என ட்விட்டர் தளத்திலிருந்து விலகியது குறித்து நடிகை குஷ்பு விளக்கம் அளித்துள்ளார்.
2. ஆண்டி என அழைத்ததால் 4 வயது குழந்தையை மோசமான வார்த்தையால் திட்டிய நடிகை
ஆண்டி என அழைத்ததால் 4 வயது குழந்தையை பாலிவுட் நடிகை ஒருவர் மோசமான வார்த்தையால் திட்டி உள்ளார்.
3. சென்னை வசூலில் பாகுபலி 2-வை மிஞ்சிய விஜயின் பிகில்
நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ கூட்டணியில் வெளியாகியுள்ள 'பிகில்' படம் வசூலில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
4. இதயம் என் இதயத்தை தொட்டது இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பாரதிராஜா
இதயம் என் இதயத்தை தொட்டது இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பாரதிராஜா ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
5. திருப்பதியில் என்ன வேண்டுதல்?
நயன்தாராவும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனும் சமீபத்தில் திருப்பதி சென்று வந்தார்கள்.