சினிமா செய்திகள்

தர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது - நடிகர் ரஜினிகாந்த் + "||" + The movie Durbar has come out well - actor Rajinikanth

தர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது - நடிகர் ரஜினிகாந்த்

தர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது - நடிகர் ரஜினிகாந்த்
தர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் மகிழ்ச்சி தெரிவித்தார்.
சென்னை,

நடிகர் ரஜினிகாந்த் கடந்த மாதம் 18ந் தேதி தர்பார் படப்பிடிப்புக்காக மும்பை சென்றார். அங்கு படப்பிடிப்பை முடித்துவிட்டு நேற்றிரவு விமானத்தில் சென்னை வந்தார். மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தர்பார் படம் நன்றாக வந்திருக்கிறது என்றார்.

மேலும் அவரிடம் டிசம்பர் மாதம் கட்சி தொடங்குவது பற்றியும் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி கேட்டதற்கு பதில் எதுவும் கூறாமல் காரில் ஏறி சென்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. மீண்டும் அந்த மாதிரி ஒரு சர்ச்சைக் கதையில் நடிக்கும் அமலா பால்!
ஆடை படத்தை தொடர்ந்து மீண்டும் அந்த மாதிரி ஒரு சர்ச்சைக் கதையில் நடிக்கும் அமலா பால்!
2. "நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டு நடிக்கவில்லை" நடிகர் சிம்பு மீது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார்
'மப்டி' படத்தில் நடிக்க ஒப்பந்தம் போடப்பட்டு படத்தில் நடிக்கவில்லை என நடிகர் சிம்பு மீது திரைப்பட தயாரிப்பாளர் சங்க சிறப்பு அதிகாரியிடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புகார் அளித்துள்ளார்.
3. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஒரு தமிழ் படத்தை இயக்குகிறார்?
நடிகர் அஜித், விஜய், தனுஷ் குறித்த ரசிகர்கள் கேள்விக்கு பாலிவுட் நடிகர் ஷாருகான் பதில் அளித்து உள்ளார்.
4. நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியுற்றால் திமுக தான் காரணம் - கராத்தே தியாகராஜன்
நாங்குநேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியுற்றால் திமுக தான் காரணமாக இருக்கும் என கராத்தே தியாகராஜன் கூறி உள்ளார்.
5. ஷோலே படத்தில் நடித்த பழம்பெரும் நடிகரான விஜு கோட்டே காலமானார்
அமிதாப்பச்சன், தர்மேந்திரா நடித்த ஷோலே திரைப்படத்தில் காளியா கதாபாத்திரத்தில் நடித்த பழம்பெரும் நடிகரான விஜு கோட்டே மும்பையில் காலமானார்.

ஆசிரியரின் தேர்வுகள்...