சினிமா செய்திகள்

சினிமாவில் 60 ஆண்டுகள் நிறைவு... கமல்ஹாசனுக்கு சிவாஜி கணேசன் இல்லத்தில் அறுசுவை விருந்து! + "||" + 60 years in cinema Shivaji Ganesan's house with Kamal Haasan

சினிமாவில் 60 ஆண்டுகள் நிறைவு... கமல்ஹாசனுக்கு சிவாஜி கணேசன் இல்லத்தில் அறுசுவை விருந்து!

சினிமாவில் 60 ஆண்டுகள் நிறைவு... கமல்ஹாசனுக்கு சிவாஜி கணேசன் இல்லத்தில் அறுசுவை விருந்து!
நடிகர் கமல்ஹாசன் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து 60 ஆண்டுகள் கடந்த நிலையில் சென்னையில் உள்ள மறைந்த சிவாஜிகணேசன் வீட்டில் விருந்து கொடுக்கப்பட்டது.
சென்னை 

1960ம் ஆண்டு வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் திரைத்துறையில் தனது 60 ஆண்டு கால  பயணத்தை நிறைவு செய்துள்ளார். அவருக்கு ரசிகர்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



இந்தநிலையில், சென்னை தி.நகரில் உள்ள சிவாஜிகணேசன் இல்லத்திற்கு கமல்ஹாசன் சென்றுள்ளார். அங்கு நடிகர் பிரபு சார்பில் கமல்ஹாசனுக்கு மதிய விருந்து அளிக்கப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டது. அதன்பின்னர் பிரபு குடும்பத்தாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்ட கமல்ஹாசன், அன்னை இல்லத்தில் அறுசுவை விருந்தும், வழக்கம் போல் நிறைய அன்பும் பரிமாறப்பட்டது என்றும், பிரபு வாசித்து அளித்த மடலின் வாசகங்கள்  கண்கலங்க வைத்தன என்றும் பதிவிட்டுள்ளார்.



தொடர்புடைய செய்திகள்

1. ஆண்டி என அழைத்ததால் 4 வயது குழந்தையை மோசமான வார்த்தையால் திட்டிய நடிகை
ஆண்டி என அழைத்ததால் 4 வயது குழந்தையை பாலிவுட் நடிகை ஒருவர் மோசமான வார்த்தையால் திட்டி உள்ளார்.
2. சென்னை வசூலில் பாகுபலி 2-வை மிஞ்சிய விஜயின் பிகில்
நடிகர் விஜய், இயக்குனர் அட்லீ கூட்டணியில் வெளியாகியுள்ள 'பிகில்' படம் வசூலில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
3. இதயம் என் இதயத்தை தொட்டது இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பாரதிராஜா
இதயம் என் இதயத்தை தொட்டது இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து பாரதிராஜா ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.
4. அதிகம் வசூல் செய்த முதல் 10 தமிழ்ப் படங்களில் விஜய்யின் பிகில்
அதிகம் வசூல் செய்த முதல் 10 தமிழ்ப் படங்களில் விஜய்யின் பிகில் இடம் பிடித்துள்ளது.
5. விஜய்யின் பிகில் முதல் வாரத்தில் வசூல் ரூ.200 கோடியாக தாண்டும்?
நடிகர் விஜய்யின் பிகில் முதல் வாரத்தில் வசூல் ரூ.200 கோடியாக தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.