சினிமா செய்திகள்

தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் வெளியிடுகிறார்கள் + "||" + Motion poster of Dharbar film Kamal Haasan, Salman Khan, Mohanlal Publishes

தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் வெளியிடுகிறார்கள்

தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் வெளியிடுகிறார்கள்
4 மொழிகளில் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், சல்மான்கான், மோகன்லால் ஆகியோர் வெளியிடுகிறார்கள்.
சென்னை,

ரஜினிகாந்தின் "தர்பார்" படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

ரஜினிகாந்தின் "தர்பார்" படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4  மொழிகளில் வெளியாக இருக்கிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. நாளை (7 ஆம் தேதி) மாலை 6 மணிக்கு படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட உள்ளது.

இந்த போஸ்டரை  தமிழ்- தெலுங்கில்  கமல்ஹாசனும், பாலிவுட்டில் சல்மான்கானும், மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிடுகிறார்கள்.

படத்தின் மோஷன் போஸ்டர் கமல்ஹாசனின் பிறந்த நாளில்  வெளியிடப்படுகிறது. தீம் மியூசிக்கும் நாளை வெளியிடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. உலக பாக்ஸ் ஆபீஸ் : ரஜினியின் தர்பார் 150 கோடி ரூபாய் வசூலித்து சாதனை...!
150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2. மக்கள் பாராட்டால்தான் நடிகர்களுக்கு சம்பளம் அதிகரிக்கிறது; கமல்ஹாசன் பேட்டி
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
3. ரஜினிகாந்த் நடித்த தர்பார் உலகளாவிய முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு?
ரஜினிகாந்த் நடித்த தர்பார் உலகளாவிய முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.
4. தர்பார் படத்தில் சர்ச்சை வசனம் நீக்கப்படுவதும் ஒரு ஷாப்பிங் தான் - கமல்ஹாசன்
தர்பார் படத்தில் சர்ச்சை வசனம் நீக்கப்படுவதும் ஒரு ஷாப்பிங் தான் என கமல்ஹாசன் கூறியுள்ளார்.
5. தர்பார் படத்தில் வரும் சிறைக்கைதி குறித்த சர்ச்சை வசனம் நீக்கப்படுகிறது -தயாரிப்பு நிறுவனம்
தர்பார் படத்தில் வரும் சிறைக்கைதி குறித்த சர்ச்சை வசனம் நீக்கப்படுகிறது என படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் அறிவித்துள்ளது.