சினிமா செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து + "||" + Happy Birthday to People's Justice Chairman Kamal Haasan; Actor Rajinikanth

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து

நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை,

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு அவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.  இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ், நடிகைகள் குஷ்பு, கஸ்தூரி உள்ளிட்டோர் டுவிட்டர் வழியே தங்களது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி வழியே கமல்ஹாசனை தொடர்பு கொண்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் நடிகர் ரஜினிகாந்துடன், கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் பிரணவ் சந்திப்பு.
கேரள மாநிலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி ஓவியர் பிரணவ், சென்னையில் ரஜினியை சந்தித்து அவரை நெகிழ வைத்திருக்கிறார்.
2. நடிகர் ரஜினிகாந்தின் தர்பார் பட முதல் சிங்கிள் டிராக் வெளியீடு
நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தின் முதல் சிங்கிள் டிராக் வெளியிடப்பட்டு உள்ளது.
3. ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம் நிகழும்: சீமான் பதிலடி
ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம் நிகழும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
4. நடிகர் ரஜினிகாந்த் கூறும் வெற்றிடம் எது என தெரியவில்லை; அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
நடிகர் ரஜினிகாந்த் கூறும் வெற்றிடம் எது என தெரியவில்லை என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியுள்ளார்.
5. ‘அரசியலுக்கு வந்தாலும், சினிமாவை கமல்ஹாசன் விட மாட்டார்’ கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
அரசியலுக்கு வந்தாலும், சினிமாவை கமல்ஹாசன் விடமாட்டார் என்று கே.பாலசந்தர் சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.