சினிமா செய்திகள்

பிரமாண்டமான முறையில், விஜய் படம்! + "||" + Huge style Vijay movie

பிரமாண்டமான முறையில், விஜய் படம்!

பிரமாண்டமான முறையில், விஜய் படம்!
விஜய், ‘பிகில்’ படத்தை முடித்த கையோடு தனது புதிய படத்தில் நடிக்க போய்விட்டார்.
‘கைதி’ படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு டெல்லியில் நடக்கிறது.

இதில், கல்லூரி பேராசிரியராக விஜய் நடிக்கிறார். அவருடன் ஒரு முக்கிய வேடத்தில் சாந்தனு நடிக்கிறார். படம், பல கோடி செலவில் மிக பிரமாண்டமாக தயாராகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. வேற லெவலில், விஜய் படம்
விஜய் நடித்து வெளிவர இருக்கும் ‘மாஸ்டர்’