சினிமா செய்திகள்

ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ் + "||" + 6 films released on the same day

ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ்

ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ்
நேற்று ஒரே நாளில் 6 படங்கள் ரிலீஸ் ஆனது.
முன்பு பண்டிகை காலங்களில் 5-க்கு மேற்பட்ட படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆவது வழக்கம். இப்போது சாதாரண நாட்களில் கூட வாரத்துக்கு 5 படங்களுக்கு மேல் ரிலீஸ் ஆகிறது. அந்த வகையில் நேற்று 6 படங்கள் ரிலீஸ் ஆனது. அந்த படங்களின் விவரம் வருமாறு:-

கேப்மாரி, காளிதாஸ், சாம்பியன், மாமாங்கம், மெரினா புரட்சி, கருத்துக்களை பதிவு செய்.