திரைப்பட வினியோகஸ்தர் சங்கத்துக்கு செயற்குழு உறுப்பினராக 16 பேர் தேர்வு


திரைப்பட வினியோகஸ்தர் சங்கத்துக்கு செயற்குழு உறுப்பினராக 16 பேர் தேர்வு
x
தினத்தந்தி 23 Dec 2019 9:51 PM GMT (Updated: 2019-12-24T03:21:44+05:30)

திரைப்பட வினியோகஸ்தர் சங்கத்துக்கு செயற்குழு உறுப்பினராக 16 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

சென்னை,

சென்னை, காஞ்சீபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட வினியோகஸ்தர் சங்க தேர்தலில் தலைவராக டி.ராஜேந்தர் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு 32 பேர் போட்டியிட்டனர். அவர்களில் 16 பேர் அதிக ஓட்டுகள் பெற்று செயற்குழு உறுப்பினர்களாக தேர்வானார்கள். அவர்கள் விவரம் வருமாறு:-

கலைப்புலி சேகரன், கே.ராஜன், எஸ்.தியாகு, கே.கிருஷ்ணன், ஈ.மணி, மாலிக், தனசேகரன் என்ற குரோம்பேட்டை பாபு, தங்கர் பச்சான், ஜி.சொக்கலிங்கம், மோகன், அரசு, ராஜாரஹீம், ரகுபதி, ராஜகோபாலன், கிருஷ்ணமூர்த்தி, சந்திரன்.


Next Story