வெற்றிமாறனுடன், சூர்யா!


வெற்றிமாறனுடன், சூர்யா!
x
தினத்தந்தி 5 Jan 2020 11:21 AM IST (Updated: 5 Jan 2020 11:21 AM IST)
t-max-icont-min-icon

சூர்யா படங்களில் நடிப்பதுடன், சொந்த பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.

சிறந்த கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பு-தயாரிப்பு ஆகிய 2 பணிகளையும் செய்து வருகிறார். அடுத்து சூர்யா, டைரக்டர் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார்.

காவல்துறைக்கு 50 சி.சி.டி.வி. கேமராக்களை சூர்யாவின் 2டி நிறுவனம் வாங்கி கொடுத்துள்ளது. ``இதுபோன்ற சமூக பணிகளை 2டி நிறுவனம் அடிக்கடி செய்யும்'' என்று இந்த நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் கூறினார்!

Next Story