சினிமா செய்திகள்

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து + "||" + At the Boisegarden Home in Chennai Rajinikanth for cigars Pongal greeting in person

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து

சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து
சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் தனது ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் நேரில் பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.
சென்னை

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பிரதமர் மோடி,ராகுல்காந்தி, கவர்னர் பன்வாரிலால் புரோகித்,   தமிழக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு ரஜினிகாந்தின் போயஸ் தோட்ட வீட்டின் முன் இன்று வாழ்த்து தெரிவிக்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி இருந்தனர். காலை 9.40 மணிக்கு  வீட்டில் இருந்து வெளியே வந்த ரஜினிகாந்த்  தனது ரசிகர்களுக்கு இரு கரம் கூப்பி பொங்கல் வாழ்த்து தெரிவித்தார் ரசிகர்களின் வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

1. ‘அண்ணாத்த’ படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த்; தங்கையாக கீர்த்தி சுரேஷ்
‘அண்ணாத்த’ படத்தில் அண்ணனாக ரஜினிகாந்த், தங்கையாக கீர்த்தி சுரேஷ் ஆகிய இருவரும் நடித்து இருக்கிறார்கள்.
2. மீண்டும் புதிய படத்தில் நடிக்கும் ரஜினிகாந்த்
சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. ஐதராபாத்தில் 3 வாரங்களுக்கு மேல் முகாமிட்டு இந்த படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இன்னும் ஒரு வாரத்தில் முழு படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3. தூத்துக்குடி ‘‘துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பேசியதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை’’ ஒருநபர் ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பதில்
‘‘தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக பேசியதற்கு என்னிடம் ஆதாரம் இல்லை’’ என்று ஒருநபர் ஆணையத்தில் நடிகர் ரஜினிகாந்த் பதில் அளித்துள்ளதாக ஆணைய வக்கீல் அருள் வடிவேல் சேகர் தெரிவித்தார்.
4. ஆயிரம் விளக்கு தொகுதியில் நடிகர் ரஜினிகாந்த் வாக்களித்தார் ரசிகர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு
நடிகர் ரஜினிகாந்த் ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்.
5. திரையுலகின் உயரிய விருது வழங்கியதற்காக மத்திய அரசுக்கு, ரஜினிகாந்த் நன்றி
திரையுலகின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது வழங்கியதற்காக மத்திய அரசுக்கு, நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.