சினிமா செய்திகள்

பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு காரணமான மதுவை ஒழிக்க வேண்டும் -வைரமுத்து + "||" + Alcohol should be abolished

பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு காரணமான மதுவை ஒழிக்க வேண்டும் -வைரமுத்து

பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு காரணமான மதுவை ஒழிக்க வேண்டும் -வைரமுத்து
பாலியல் அத்துமீறல் உள்ளிட்ட சமூக தீமைகளுக்கு காரணமான மதுவை முற்றாக ஒழிக்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.
சென்னை,

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு கவிஞர் வைரமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். திருவள்ளுவரை வாழ்த்தி திருக்குறள் பாடப்பட்டது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய  வைரமுத்து,

மது உடலுக்கு மட்டுமல்லாமல் உறவுகளுக்கும் கேடு விளைவிக்கிறது. மது விற்பனை மூலம் விபத்து, 30 ஆயிரம் கோடிக்கு மேல் அரசுக்கு வருமானம் வந்துள்ளது. இது தான் தமிழகத்திற்கு விஷம் என்று குறிப்பிட்டார்.

இந்தாண்டின் தேவை மதுவிலக்குதான் எனவும் தமிழ்நாட்டை மாசுபடுத்தும் நஞ்சு என்று மதுவை சொல்ல வேண்டியுள்ளது என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. உரிமை மின்சாரத்தை நீக்கி, உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம் - வைரமுத்து
உரிமை மின்சாரத்தை நீக்கி, உழவர் குடிக்கு ஊறு செய்ய வேண்டாம் என வைரமுத்து கூறியுள்ளார்.
2. படப்பிடிப்பில் கிராமத்து மக்களை அழவைத்த வைரமுத்து
விஜய் சேதுபதி-ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக நடிக்கும் ‘க/பெ ரணசிங்கம்’ படத்தை விருமாண்டி டைரக்டு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார்.
3. தமிழ் மொழி விஞ்ஞான அறிவு பெற வேண்டும் நூல் வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேச்சு
தமிழ்மொழி விஞ்ஞான அறிவு பெற வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து கூறினார்.
4. இந்தியன்-2 படப்பிடிப்பில் விபத்து 3 பேர் பலி : கலைப்பணியில் களப்பலியானவர்களுக்குக்கண்ணீர் அஞ்சலி - வைரமுத்து
இந்தியன் - 2 படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.
5. பட்டாம் பூச்சிகளின் சிறகிலிருந்து பாறாங்கற்களை அகற்றியதற்குப் பாராட்டுக்கள்- கவிஞர் வைரமுத்து
பொதுத்தேர்வு ரத்து அறிவிப்பு:பட்டாம் பூச்சிகளின் சிறகிலிருந்து பாறாங்கற்களை அகற்றியதற்குப் பாராட்டுக்கள் என கவிஞர் வைரமுத்து கூறி உள்ளார்.