சினிமா செய்திகள்

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும் நடத்தப்பட வேண்டும் என்பது முதல் வெற்றி கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவு + "||" + Tanjore Big Temple ConsecratedThe first success is to be conducted in Tamil Vairamuttu

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும் நடத்தப்பட வேண்டும் என்பது முதல் வெற்றி கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவு

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும் நடத்தப்பட வேண்டும் என்பது முதல் வெற்றி கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவு
தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் தமிழிலும் நடத்தப்பட வேண்டும் என்பது முதல் வெற்றி என கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.
சென்னை, 

தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகம் சமஸ்கிருதம் மற்றும் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:–

திருக்கோவிலின் உயரம் நோக்கிய பயணத்தில் தமிழ் முதற்படியில் எட்டு வைத்திருப்பது முதல் வெற்றி. தமிழ் மட்டும் கருவறை புகவும், கலசம் தொடவும் காலந்தோறும் போராடுவோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.