சினிமா செய்திகள்

தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது..!- பாரதிராஜா + "||" + Rajinikanth never ruled over Tamil Nadu Can't allow ..!bhrathiraja

தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது..!- பாரதிராஜா

தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது..!- பாரதிராஜா
தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒரு போதும் அனுமதிக்க முடியாது என பாரதிராஜா கூறி உள்ளார்.
சென்னை

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த இயக்குனர் பாரதிராஜா கூறியதாவது:-

அசாமை ஒரு அசாமியர் ஆளுவதைப்போல் மராட்டியத்தை மராட்டியர் ஆள்வதுபோல், கர்நாடகாவை கர்நாடகக்காரர் ஆள்வது போல், கேரளாவை ஒரு கேரளக்காரர் ஆள்வது போல் தமிழகத்தை ஒரு தமிழர்தான் ஆள வேண்டும்.

தமிழ்நாட்டை ரஜினிகாந்த் ஆட்சி செய்ய ஒருபோதும் அனுமதிக்க முடியாது. வெள்ளைக்காரன் ஆள்வதை  எப்படி ஏற்கமுடியாதோ அது போல் தமிழகத்தை ரஜினிகாந்த் ஆள்வதை ஏற்க முடியாது.

தான் தமிழன் தான் என ரஜினிகாந்த் சொன்னாலும். அவர் வாழ வந்தவர் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. வடிவேலு குறித்து சிங்கமுத்து பேசியது என்ன? மன்னிப்பு கேட்ட மனோபாலா
நடிகர் சிங்கமுத்து அளித்த பேட்டியில் தன்னுடைய சினிமா பயணம் குறித்த பல்வேறு விஷயங்களையும் பகிர்ந்து கொண்டார். அதில் நடிகர் வடிவேலு குறித்தும் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
2. இளைஞர்கள் படிக்கவேண்டிய புத்தகங்களின் பட்டியலை பரிந்துரைத்த விவேக்
இளைஞர்கள் படிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை நடிகர் விவேக் தனது சமூகவலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
3. நடிகர்கள் மனோபாலா, சிங்கமுத்து மீது வடிவேலு பரபரப்பு புகார்
நடிகர்கள் சிங்க முத்து மற்றும் மனோபாலாவுக்கு எதிராக நடிகர் சங்கத்தில் வடிவேலு பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
4. பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர் வாஜித் கான் மரணம்
பாலிவுட்டில் பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகர் வாஜித் கான் ( வயது 42) சீறுநிரக தொற்று காரணமாக காலமானார் .
5. வில்லன் நடிகர் நவாசுதீன் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்ட மனைவி ஆலியா
ரஜினிகாந்த் பட வில்லன் நடிகர் நவாசுதீன் சித்திக் குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்ட அவரது மனைவி ஆலியா