சினிமா செய்திகள்

நடிகர் யோகி பாபு திருமணம் + "||" + Actor Yogi Babu is getting Married

நடிகர் யோகி பாபு திருமணம்

நடிகர் யோகி பாபு திருமணம்
இன்று காலை யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் திருமணம் நடைபெற்றது

நகைச்சுவை நடிகர்  யோகி பாபுவுக்கு இன்று காலை  திடீரென திருமணம் நடைபெற்றுள்ளது.  திருத்தணி அருகே உள்ள தனது குலதெய்வ கோயிலில் மஞ்சு பார்கவி என்பவரை  நடிகர் யோகி பாபு திருமணம் செய்து கொண்டார்.  சென்னையில் அடுத்த மாதம் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.