சினிமா செய்திகள்

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தனுஷ், விவேக் வரவேற்பு + "||" + actor Dhanush, Vivek

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தனுஷ், விவேக் வரவேற்பு

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து: தனுஷ், விவேக் வரவேற்பு
5 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு ரத்து என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டிருப்பது வரவேற்கத்தக்கது என நடிகர்தனுஷ், விவேக் கூறியுள்ளனர்.
சென்னை, 

5 மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்து சினிமா பிரபலங்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

இது வரவேற்கத்தக்கது. குழந்தைகளுக்கு மன அழுத்தத்-திலிருந்தும், பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி யையும், சமூகத்திற்கு சமத்துவ ஆரோக்கியத்தையும் நிலை பெறச்செய்யும்.வாழ்த்துக்கள்.. நன்றி...’என்று கூறி உள்ளார்.

தஞ்சை பெரிய கோவிலுக்கு குடமுழுக்கு, குழந்தைகளின் பொதுத்தேர்வுக்கு தலைமுழுக்கு என நடிகர் விவேக் தெரிவித்துள்ளார்.
ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றும் நம் சிற்பக்கலையின் தொன்மையையும், நேர்த்தியையும் உலகுக்குப் பறைசாற்றும், உலக அதிசயமாம் தஞ்சை பெரிய கோவிலுக்கு குடமுழுக்கு எனவும் தெரிவித்துள்ளார். குழந்தைகளை சிறிது காலத்திற்கு குழந்தைகளாக
இருக்க விடுவோம் எனவும்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதன்முதலாக தனுஷ், நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்
‘ஜெகமே தந்திரம்’ படத்தை அடுத்து தனுஷ் முதன்முதலாக ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.
2. முதன்முதலாக தனுஷ், நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்
‘ஜெகமே தந்திரம்’ படத்தை அடுத்து தனுஷ் முதன்முதலாக ஒரு நேரடி தெலுங்கு படத்தில் நடிக்கிறார்.
3. பட அதிபருடன் தனுஷ் மோதல்
பட அதிபருடன் தனுஷ் மோதல்.
4. எதிர்ப்பை மீறி ஓ.டி.டி.யில் படம்: நடிகர் தனுஷ் வருத்தம்
தனுஷ் நடித்துள்ள ஜெகமே தந்திரம் படம் இந்த மாதம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இதனை தனுஷ் விரும்பவில்லை.
5. தனுஷ் நடிக்கும் 10 புதிய படங்கள்
தனுஷ் நடித்த கர்ணன் படம் கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. அடுத்து தனுஷ் கைவசம் 10 படங்கள் உள்ளன.