சினிமா செய்திகள்

வானம் கொட்டட்டும் படத்தின் பிரத்யேக காட்சி வெளியீடு + "||" + Vanam Kottattum Movie

வானம் கொட்டட்டும் படத்தின் பிரத்யேக காட்சி வெளியீடு

வானம் கொட்டட்டும் படத்தின் பிரத்யேக காட்சி வெளியீடு
மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பிரத்யேக காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,

மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பிரத்யேக காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. சரத்குமார், ராதிகா, விக்ரம் பிரபு,சாந்தனு ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்திற்கு சித் ஸ்ரீராம் இசை அமைத்துள்ளார். இந்த திரைப்படம் வெள்ளிக்கிழமை வெளியாகுகிறது.