சினிமா செய்திகள்

தலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு + "||" + Title of Rajinikanth's 'Thalaivar 168' revealed to be 'Annaatthe'

தலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு

தலைவர் 168 படத்தின் தலைப்பு அறிவிப்பு
தர்பார் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 168 படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தர்பார் படத்தை தொடர்ந்து சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். குஷ்பூ, மீனா,நயன் தாரா, உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கும் இப்படத்தின்  படப்பிடிப்பு நடந்து வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்தை ‘தலைவர் 168’ என்று அழைத்து வந்தார்கள். மன்னவன், வியூகம், அண்ணாத்த ஆகிய பெயர்களில் ஒன்றை வைக்க பரிசீலிப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இப்படத்திற்கு ‘அண்ணாத்த’ என்று பெயர் வைத்து  மோஷன் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். கிராமத்து பின்னணியில் விவசாய கதையம்சம் கொண்ட படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறாரா? இல்லையா? என்பது அவருக்கே தெரியாது - நடிகர் வடிவேலு சொல்கிறார்
‘ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கிறாரா? இல்லையா? என்பது அவருக்கே தெரியாது’ என்று நடிகர் வடிவேலு தெரிவித்துள்ளார்.
2. என்ன பேசினார் ரஜினிகாந்த்? கட்சி தொடங்குவாரா ...! அரசியலுக்கு வருவாரா...! மீண்டும்... !!!
ரஜினிகாந்த் இன்று அளித்த பேட்டியில் தனது எதிர்கால அரசியல் திட்டங்கள் பற்றி முதல் முறையாக வெளிப்படையாக பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
3. கட்சி வேற.. ஆட்சி வேற... என்ற புரட்சி இந்தியா முழுக்க வெடிக்க வேண்டும்- ரஜினிகாந்த்
அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம் என்கிற முழக்கத்தோடு மக்கள் மன்ற நிர்வாகிகள் மக்களை சந்திக்க வேண்டும் என ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறுவது அரசியலில் ஒரு வியூகம் தான் ; உண்மையான வியூகம்- ரஜினிகாந்த்
முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறுவது அரசியலில் ஒரு வியூகம் தான் ; உண்மையான வியூகம் என ரஜினிகாந்த் கூறினார்.
5. சிஸ்டத்தை மாற்றாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றதாகும்- ரஜினிகாந்த்
சிஸ்டத்தை மாற்றாமல் அரசியலுக்கு வருவது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் சர்க்கரை பொங்கல் வைப்பது போன்றதாகும் என ரஜினிகாந்த் கூறினார்.