சினிமா செய்திகள்

பெண்கள் பாதுகாப்பு பேரணி - நயன்தாரா தொடங்கி வைத்தார் + "||" + Women's Safety Rally

பெண்கள் பாதுகாப்பு பேரணி - நயன்தாரா தொடங்கி வைத்தார்

பெண்கள் பாதுகாப்பு பேரணி - நயன்தாரா தொடங்கி வைத்தார்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில்பெண்கள் பாதுகாப்பு பேரணியை நடிகை நயன்தாரா தொடங்கி வைத்தார்.
சென்னை,

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சென்னையில் வருமான வரித்துறை சார்பில், பெண்கள் பாதுகாப்பு பேரணி நடைபெற்றது. 

எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய இந்த பேரணியில் பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் கலந்து கொண்டனர். 

சிறப்பு விருந்தினராக நடிகை நயன்தாரா  கலந்து கொண்டு, பெண்கள் பாதுகாப்பு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.