மாநில செய்திகள்

முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறுவது அரசியலில் ஒரு வியூகம் தான் ; உண்மையான வியூகம்- ரஜினிகாந்த் + "||" + Saying no to chief minister is a strategy in politics; The Real Strategy-Rajinikanth

முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறுவது அரசியலில் ஒரு வியூகம் தான் ; உண்மையான வியூகம்- ரஜினிகாந்த்

முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறுவது அரசியலில் ஒரு வியூகம் தான் ; உண்மையான வியூகம்- ரஜினிகாந்த்
முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறுவது அரசியலில் ஒரு வியூகம் தான் ; உண்மையான வியூகம் என ரஜினிகாந்த் கூறினார்.
சென்னை

தனியார் நட்சத்திர ஓட்டலில் நடிகர் ரஜினிகாந்த் நிருபர்களிடையே பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கட்சிக்கு ஒரு தலைமை ஆட்சிக்கு ஒரு தலைமை என்பது தான் எனது அரசியல் நிலைப்பாடு.

கட்சித் தலைமையில் இருப்பவர் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதை கண்காணிக்க வேண்டும்.

கட்சித் தலைமை கொடுக்கும் ஆலோசனைகளை செயல்படுத்துவது ஆட்சியில் இருப்பவர்களின் கடமை.

முதலமைச்சர் பதவி மீது எனக்கு ஒரு போதும் ஆசை வந்தது இல்லை. முதலமைச்சர் பதவியை நான் ஒருபோதும் நினைத்து பார்த்தது கிடையாது .

1996ல் பிரதமர் உள்ளிட்டோர் இரண்டு முறை அழைத்து கேட்டும் முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என்று கூறிவிட்டேன்.

முதலமைச்சர் பதவி மீது எனக்கு எப்போதும் எண்ணம் ஏற்பட்டது இல்லை.

இளைஞனாக, படித்தவனாக, தொலைநோக்கு பார்வை உள்ளவனாக இருப்பவனை முதலமைச்சராக உட்கார வைக்க வேண்டும்.

ஆட்சித் தலைமை சரியாக இல்லை என்றால் கட்சித் தலைமை தூக்கி எறிய வேண்டும்.

ஆட்சியில் இருப்பவர்களை கட்சித் தலைமை உள்ளிட்டவர்கள் தொந்தரவு செய்யக்கூடாது.

கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை என்பதை மக்கள் விரும்புவர் என நினைத்தேன்.

கட்சியில் பதவிகள் நிரந்தரமாக இருக்காது என்று நான் கூறுவதை பலர் ஏற்கவில்லை.

முதலமைச்சர் வேட்பாளராக நான் இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் என்னிடம் கூறினர்.

நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்றால் என் ரசிகர்கள் கூட ஏற்கமாட்டார்கள் என்று என்னிடம் கூறினர்.

நான் முதலமைச்சர் வேட்பாளர் இல்லை என்பதை என் மாவட்டச் செயலாளர்கள் கூட ஏற்கவில்லை .

முதலமைச்சர் பதவி மீது ஆசை இல்லை என்று நான் 2017ம் ஆண்டே கூறியுள்ளேன்.

2017ம் ஆண்டே முதலமைச்சர் நாற்காலி மீது ஆசை இல்லை என்று கூறியுள்ளேன்.

மாற்று அரசியல் கொண்டு வர வேண்டும், நல்ல அரசியல் தலைவர் வர வேண்டும் என்று நினைக்கிறேன்.

பேரறிஞர் அண்ணாவைப் போல் தலைவர்களை உருவாக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.

பேரறிஞர் அண்ணா கொண்டு வந்த தலைவர்கள் தான் தமிழக அரசியலை ஆட்கொண்டிருந்தனர்.

தமிழகத்தில் தற்போது திறமையான தலைவர்கள் யார் இருக்கிறார்கள்?

முதலமைச்சர் பதவி வேண்டாம் என்று கூறுவது அரசியலில் ஒரு வியூகம் தான் - உண்மையான வியூகம் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் சுஷாந்த் சிங் மரணம்: காதலியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை
நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில், அவரது காதலியிடம் 10 மணி நேரத்திற்கும் மேலாக மும்பை போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.
2. நகைச்சுவை நடிகர்‘கும்கி’ அஸ்வின் காதல் திருமணம்- பட்டதாரி பெண்ணை மணக்கிறார்
கும்கி’ படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர், அஸ்வின்.
3. நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் நிறைவேறாத ஆசைகள்
நடிகர் சுஷாந்த் சிங்கிற்கும் வாழ்வில் 50 ஆசைகள் இருந்துள்ளது. ஆனால் அவை முழுமையாக நிறைவேறுவதற்குள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
4. கொரோனா பாதிப்பு: டாக்டர்கள், நர்சுகள் ஓய்வெடுக்க 6 மாடி ஓட்டலை வழங்கிய நடிகர்
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள், நர்சுகள் ஓய்வெடுக்க 6 மாடி ஓட்டலை நடிகர் சோனு சூட் வழங்கி உள்ளார்.
5. எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்பதா? தமன்னா வருத்தம்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த தமன்னாவுக்கு தற்போது பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.