சினிமா செய்திகள்

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அலியா பட் - சினிமா பிரபலங்கள் வாழ்த்து + "||" + Soni Razdan's Birthday Wish For "Baby Girl" Alia Bhatt Is "All Tied Up With Good Health" This Year

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அலியா பட் - சினிமா பிரபலங்கள் வாழ்த்து

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அலியா பட் - சினிமா பிரபலங்கள் வாழ்த்து
பிரபல பாலிவுட் நடிகை அலியா பட் , இன்று தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
மும்பை,

இந்தி பட உலகில் முன்னணி நடிகையாக இருப்பவர், அலியா பட். இவர் பிரபல இந்தி இயக்குனர் மகேஷ் பட்டின் மகள் ஆவார். இந்நிலையில்  நடிகை அலியா பட் , இன்று தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.  

இதனையொட்டி அவருக்கு சினிமா பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அவரது ரசிகர்கள் அவர் நடித்த படங்களின் , காட்சிகளை பதிவிட்டு #HAPPYBIRTHDAYALIABHAT என இணையத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர். 

பிறந்தநாள் வாழ்த்துக்கள், ஆலியா பட்! என சமூக வளைதளத்தில் அலியா பட்டின் சிறுவயது படத்தை பதிவிட்டு அலியா பட்டின் தாயார்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.