சினிமா செய்திகள்

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்திய நடிகர் அர்னால்ட் + "||" + Actor Arnold advised him to stay home

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்திய நடிகர் அர்னால்ட்

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்திய நடிகர் அர்னால்ட்
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக முடிந்த வரை வீட்டிலேயே இருக்குமாறு பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்,

கொரோனா அச்சுறுத்தல் எதிரொலியாக, முடிந்த வரை வீட்டிலேயே இருக்குமாறு, பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் தெரிவித்துள்ளார்.  இது குறித்து தனது செல்லப்பிராணிகளுடன் இணைந்து, வீடியோவை பதிவிட்டுள்ள நடிகர் அர்னால்ட், நிபுணர்களின் அறிவுரைகளை கேட்குமாறும், மற்றவர்களின் பேச்சை புறக்கணிக்குமாறும் தெரிவித்துள்ளார்.