சினிமா செய்திகள்

பயத்தில் பிரியங்கா சோப்ரா + "||" + Priyanka Chopra in fear

பயத்தில் பிரியங்கா சோப்ரா

பயத்தில் பிரியங்கா சோப்ரா
கொரோனா வைரஸ் பயத்தில் வீட்டிலேயே முடங்கி இருக்கிறேன் என்று நடிகை பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார்.
விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கூறியதாவது:-

“எனது படப்பிடிப்புகள் அனைத்தையும் ரத்து செய்து விட்டு கணவர் பரிசாக கொடுத்த நாய் குட்டியுடன் பொழுதை கழிக்கிறேன். கொரோனா வைரஸ் பயத்தில் வீட்டிலேயே முடங்கி இருக்கிறேன். இந்த நோய் வராமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டும் என்பதை அரசாங்கம் தெளிவாக சொல்லி விட்டது. வீட்டிலேயே இருந்து நம்மை நாம் பாதுகாத்து கொள்ள வேண்டும்”

தொடர்புடைய செய்திகள்

1. பிரியங்கா சோப்ரா கணவரின் கைக்கடிகாரம் ரூ.7 கோடி
பிரியங்கா சோப்ரா கணவரின் கைக்கடிகாரம் ரூ.7 கோடி மதிப்பிலானது என்று தகவல் வெளியாகி உள்ளது.
2. என் வாழ்க்கையில் மிகச்சிறந்த இரு வருடங்கள் இவை தான் - பிரியங்கா சோப்ரா
என் வாழ்க்கையில் மிகச்சிறந்த இரு வருடங்கள் இவை தான் என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
3. மெட் காலா நிகழ்ச்சி: பிரியங்கா சோப்ராவிற்கு மேக்கப் போட்ட சிறுமி
பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது வீட்டிலேயே மெட் காலா பேஷன் நிகழ்ச்சியை சிறுமியை வைத்து சிம்பிளாக நடத்தியுள்ளார்.
4. நம் அனைவரையும் இணைக்கும் பாலமாக இந்த பூவுலகம் இருக்கிறது - பிரியங்கா சோப்ரா
நம் அனைவரையும் இணைக்கும் பாலமாக இந்த பூவுலகம் இருக்கிறது என பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.
5. கொரோனாவில் தப்பிக்க கைகூப்பி வணக்கம் பிரியங்கா சோப்ரா யோசனை
கொரோனாவில் இருந்து தப்பிக்க உலக மக்கள் கைகளை கூப்பி வணக்கம் சொல்ல வேண்டும் என்று பிரியங்கா சோப்ரா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.