சினிமா துளிகள்

அதிவேகத்தில், அனு சித்தாரா + "||" + At high speed, Anu Siddhara

அதிவேகத்தில், அனு சித்தாரா

அதிவேகத்தில், அனு சித்தாரா
மிக அதிவேகத்தில் முன்னேறி வருபவர், அனு சித்தாரா.
மலையாள பட உலகில், மிக அதிவேகத்தில் முன்னேறி வருபவர், அனு சித்தாரா. மம்முட்டி, மோகன்லால், திலீப் என மூத்த கதாநாயகர்களுடனும், பகத் பாசில், நிவின்பாலி போன்ற இளம் கதாநாயகர்களுடனும் ஜோடியாக நடித்து வரு கிறார். அடுத்த வருடம் இவருடைய நட்சத்திர அந்தஸ்து மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.