சினிமா துளிகள்

டைரக்டர் ஆகிறார், நித்யாமேனன் + "||" + Nithyamanen become a Director

டைரக்டர் ஆகிறார், நித்யாமேனன்

டைரக்டர் ஆகிறார், நித்யாமேனன்
நித்யாமேனன் டைரக்டர் ஆகிறார்.
நித்யாமேனன், சில டைரக்டர்களிடம் உதவி டைரக்டராக வேலை செய்து பயிற்சி பெற்று இருக்கிறார். இவர் விரைவில் ஒரு படத்தை டைரக்டு செய்யப்போகிறார். இதற்காக திரைக்கதை மற்றும் வசனம் எழுதி வருகிறார்.