மனித இதயத்திற்கான சிறந்த பயிற்சி - சாக்‌ஷி அகர்வால் கூறும் ரகசியம்


மனித இதயத்திற்கான சிறந்த பயிற்சி - சாக்‌ஷி அகர்வால் கூறும் ரகசியம்
x

மனித இதயத்திற்கான சிறந்த பயிற்சி எது என்பது சாக்‌ஷி அகர்வால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

மும்பை,

காதலும் கடந்து போகும், காலா, விஸ்வாசம்  உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால்.  இவர் தற்போது சின்ட்ரெல்லா, ஆயிரம் ஜென்மங்கள், டெடி உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் "மனித இதயத்திற்கான சிறந்த பயிற்சி என்பது கீழே இருக்கும் ஒருவரைக் கைகொடுத்து மேலே உயர்த்துவது தான்" என பதிவிட்டுள்ளார்.

Next Story