சினிமா செய்திகள்

வைரலாகும் நடிகை புகைப்படம் + "||" + Actress photo is viral

வைரலாகும் நடிகை புகைப்படம்

வைரலாகும் நடிகை புகைப்படம்
ஷாலு ஷம்முவுக்கு சமீப காலமாக படங்கள் இல்லை.
தமிழில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், சகலகலா வல்லவன், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஷாலு ஷம்மு. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வந்தார்.

ஷாலு ஷம்முவுக்கு சமீப காலமாக படங்கள் இல்லை. இதனால் அரைகுறை உடையில் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர். அதைபற்றி கவலைப்படாமல் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இந்த நிலையில் பாவாடை, கையில்லாத ஜாக்கெட்டு அணிந்து விதவிதமாக புகைப்படம் எடுத்து அவற்றை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.