சினிமா செய்திகள்

சமூக வலைதளங்களில் கசிந்த நடிகை ஹன்சிகாவின் புகைப்படங்கள் + "||" + Pretty woman @ihansika rocking the facetimephotoshoot

சமூக வலைதளங்களில் கசிந்த நடிகை ஹன்சிகாவின் புகைப்படங்கள்

சமூக வலைதளங்களில் கசிந்த நடிகை ஹன்சிகாவின்  புகைப்படங்கள்
சமூக வலைதளங்களில் நடிகை ஹன்சிகாவின் புகைப்படங்கள் கசிந்து உள்ளன.
சென்னை,

நடிகை ஹன்சிகா பூரி ஜெகனாத்தின் தெலுங்குத் திரைப்படம் தேசமுதுருவில் அல்லு அர்சுனுக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக முதன் முதலில் அறிமுகமானார். நடிகர் தனுஷ் உடன் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

பின்னர் எங்கேயும் காதல், வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். 

இந்தநிலையில்  தற்போது ஊரடங்கு இருப்பதால் வீட்டில் இருந்து கொண்டு புகைப்படங்களை அப்லோடு செய்து ரசிகர்களை கவர்ந்து வருவதாக செய்திகள் உலா வருகின்றன.