சினிமா துளிகள்

பூனை வளர்க்கும் நடிகை + "||" + Cat-raising actress

பூனை வளர்க்கும் நடிகை

பூனை வளர்க்கும் நடிகை
பூனை வளர்க்கும் நடிகை

நிவேதா பெத்துராஜ், 2 பூனைகள் வளர்க்கிறார். ஒரு பூனைக்கு, ‘நந்து முருகன்’ என்றும், இன்னொரு பூனைக்கு, ‘வெள்ளைச்சாமி’ என்றும் பெயர் சூட்டியிருக்கிறார். இரண்டு பூனைகளும் நிவேதா பெத்துராஜின் மடியில் தவழ்ந்து விளையாடுகின்றன. பூனைகளை கவனித்துக் கொள்வதற்காகவே அவர் ஒரு வேலைக்காரரை நியமித்து இருக்கிறார்.