சினிமா செய்திகள்

மறைந்த இர்பான்கான் மற்றும் ரிஷி கபூருக்கு மரியாதை செலுத்திய மல்யுத்த வீரர் ஜான் சினா + "||" + John Cena pays homage to late Bollywood actors Irrfan Khan and Rishi Kapoor

மறைந்த இர்பான்கான் மற்றும் ரிஷி கபூருக்கு மரியாதை செலுத்திய மல்யுத்த வீரர் ஜான் சினா

மறைந்த இர்பான்கான் மற்றும்  ரிஷி கபூருக்கு மரியாதை செலுத்திய மல்யுத்த வீரர் ஜான் சினா
மறைந்த இர்பான்கான் மற்றும் ரிஷி கபூருக்கு மல்யுத்த வீரர் ஜான் சினா மரியாதை செலுத்தி உள்ளார்.
நியூயார்க்,

பிரபல பாலிவுட் நடிகர்களான இர்பான்கான் மற்றும்  ரிஷி கபூர் ஆகியோரின் மரணம் திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது . இந்நிலையில், மல்யுத்த போட்டியின் சூப்பர் ஸ்டார்களின் ஒருவரான  ஜான் சினா இருவரின் புகைப்படத்தையும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தி உள்ளார்.