நீங்கள் வெறுப்பதை விட அதிகமாக நேசிக்கவும் - நடிகை சஞ்சனா சிங்


நீங்கள் வெறுப்பதை விட அதிகமாக நேசிக்கவும் - நடிகை சஞ்சனா சிங்
x
தினத்தந்தி 6 May 2020 12:10 PM IST (Updated: 6 May 2020 12:10 PM IST)
t-max-icont-min-icon

நீங்கள் வெறுப்பதை விட அதிகமாக நேசிக்கவும் என்று நடிகை சஞ்சனா சிங் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழில் ரேணிகுண்டா, கோ, ரகளபுரம் , அஞ்சான், மீகாமன், தனி ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்த சஞ்சனா சிங், டுவிட்டரில், தலைகீழாக உடற்பயிற்சி செய்யும் காணொளியை பகிர்ந்து, ‘சாலையில் வேகத்தடை உள்ளது. வங்கியில் பணவரம்பு உள்ளது. 

தேர்வுக்கு கால அவகாசம் உள்ளது. ஆனால், சிந்தனைக்கு வரம்பு கிடையாது . ஆகவே பெரிதாக சிந்தியுங்கள்; பெரிதாக அடையலாம்’ என சொல்லியிருக்கிறார்.

இன்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

நீங்கள் அழுவதை விட அதிகமாக சிரிக்கவும், நீங்கள் எடுப்பதை விட அதிகமாக கொடுக்கவும், நீங்கள் வெறுப்பதை விட அதிகமாக நேசிக்கவும் என பதிவிட்டுள்ளார்.

Next Story